நா​ ஒன்னோட ஆத்துல பூஜை பண்ணுவேன்!

Sage of Kanchi

Thanks to Smt Vidya Srinivasan for FB share…

Periyava-rare-color

அம்பது வருஷங்களுக்கு முன்னால் சோழவரத்தில்மீனாக்ஷிஸுந்தரமையர், ஒரு பள்ளிக்கூட வாத்யார். மஹா பெரியவா பக்தர். அந்த பள்ளிக்கூடத்தில் அவரே தான் எல்லாம். அதனாலே அங்கே இங்கே நகரமுடியலை. காஞ்சிபுரம் போகணும். பெரியவாளை பாரத்து தரிசனம் பண்ண ஒரு நீண்டநாள் ஆசை. ஏக்கம் தான் மிச்சம்.

ஒருநாள் வீட்டிலே காரடையார்_நோன்பு.​ ​அந்த வருஷம் அது​ பங்குனி மாஸம் ராத்ரி பிறந்ததால், நோன்பையும் ராத்ரியே​ பண்ணிவிட்டு ரொம்ப நேரம் கழித்து​ வாத்தியார்​ மனைவி தூங்கப் போனாள்.

​அப்போது ​அவளுக்கு​ ஒரு அதிசய​, ​ விசித்திரமான_கனவு!

மஹா பெரியவா அந்த அம்மா முன்னால்​ வந்து​ நிற்கிறார்!​ அவளுக்கு பயமும் பக்தியும் தூக்கிப்போட்டு உடம்பு ஜிலீர்னு ஆயிடுறது. அப்படியே அவருடைய பாதங்களில் விழுந்து நமஸ்காரம் பண்ணுகிறாள்.

”மஹா பெரியவா பகவானே” என்று வாய் சொல்ல நினைக்கிறது ஆனால் வார்த்தைகளே வரலை. தொண்டையில் யார் இப்படி டால்மியா சிமெண்ட் போட்டது?

”எழுந்திரு” ​– பெரியவாளின்​ மெல்லிய இனிய குரல்​ அபய ஹஸ்தத்தோடு .

“இதோ பாரு. நம்முடைய​ வாழ்க்கைல எந்தக் கஷ்டத்தையும் பகவானோட நாமஸங்கீர்த்தனம் போக்கிடும்.​ போ.​ கவலைப்படாதே! நா​ ஒன்னோட ஆத்துல பூஜை பண்ணுவேன்”

மெய் சிலிர்த்தது. வாத்யார் மனைவிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. படுக்கையிலிருந்து எழுந்தாள். இப்படி ஒரு கனவா?

‘ஏன்னா, இதை கேளுங்கோ​”​….. விவரம் சொன்னாள் . அய்யரால் நம்பவே முடியவில்லை…

View original post 305 more words

Published by

sudhasarathi61

It is absolutely clear that this world and its contents are purely mental and nothing solid in it. To come out of suffering entirely you should know your mind thoroughly.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s